வெப் தொடரில் அறிமுகமாகும் கவின்

நடிகர் கவின் நடிப்பில் உருவாகி உள்ள ‘லிப்ட்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்ட கவின், ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். இவர் தற்போது ‘லிப்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் … Continue reading வெப் தொடரில் அறிமுகமாகும் கவின்